தமிழ்

சித்திரமாய் முத்தமிழின்
வித்தைகளில் பித்தாகி
மொத்தமுமாய் தத்தைநான்
இத்தரையில் நித்திரையின்றி
தித்திக்கும் முத்தமதை
உத்தமியும் வித்திட்டேன் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Jul-15, 11:09 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 158

மேலே