நீங்க நிம்மதியா இருக்கீங்களா

ஹலோ நீங்க நிம்மதியா இருக்கீங்களா?

ஏய்யா... என்னாச்சு.. நான் நிம்மதியா இருக்கறது உனக்கு பிடிக்கலையா.!

அது எப்படியா... அவனவனும் கடன், அந்தப்பிரச்சனை, இந்தப்பிரச்சனையின்னு ஓடிட்டு இருக்கான்.. நீ பாட்டுக்கு நிம்மதியா தூங்கீட்டு இருக்க...

இப்ப உனக்கு என்னைய்யா பிரச்சனை?

ம்.... இது என்னோட வீட்டு திண்ணை... உடனே இடத்தை காலி பண்ணு...

ஓ... அது தானா விஷயம்... இப்படி பட்டுனு சொல்லீட்டேனா.. நான் பாட்டுக்கு எந்திருச்சு போயிட்டே இருக்கப்போறேன்... வர்ட்டா....

ஒண்ணுமே இல்லாட்டாலும்... இந்த அலப்பரைக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Jul-15, 8:20 pm)
பார்வை : 229

சிறந்த நகைச்சுவைகள்

மேலே