வலி நிறைந்த மனம்

வயிறு வலிக்க சிரித்ததும்
கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரை துடைத்த அடுத்த கணம்
சந்திரனை சூழ்ந்து கொண்ட கருமேகங்கள் போல் !!
மனம் இனி என் பங்கு என்று வேலையை தொடங்கி விடுகிறது?!
நிஜமாகவே கண்களில் நீர் தேங்கி விடுகிறது வெளியேற விரும்பாமல்..

எழுதியவர் : குந்தவி (15-Jul-15, 9:19 pm)
பார்வை : 1130

மேலே