காதல் கண்கள்

காதல் பூத்ததே
என் கண்கள் வாடுதே
சாரல் வீசுதே
அந்த வானம் பொழியுதே
தேடல் தேடுதே
இந்த தேகம் பார்க்குதே.

எழுதியவர் : நா ராஜராஜன் (15-Jul-15, 1:35 pm)
Tanglish : kaadhal kangal
பார்வை : 331

மேலே