இதயம் கிழிகிறது - காகிதம் போல
என் இதயம் என்னும் காகிதத்தில்...
உன் பார்வை பேனாவால்...
காதலை எழுதினாய்...
காகிதம்- காதல் கடிதம் ஆனது...
இதயம்- காதலால் கடினம் ஆனது...
உனக்கென்ன...
எழுதிவைத்து சென்றுவிட்டாய்...
இங்கே காகிதம் போல...
கிழிந்து கொண்டிருப்பது...
என் இதயம் தானே...!
-மகேஷ்