பட்டுப்பூச்சி

பட்டுப் புடவைக்காக
உயிர் விடுகிறதே
பட்டுப்பூச்சி!
அவளும்
பட்டுப்பூச்சி தானோ?
உயிரே விடுகிறாளே,,
பட்டுப் புடவைக்காக!!

எழுதியவர் : sugumarsurya (15-Jul-15, 11:01 pm)
Tanglish : pattuppoochi
பார்வை : 136

மேலே