உன் mugam

உன் முகம்
எத்தனை அழகு என்று
உனக்கு தெரியாது
எனக்கே தெரியும். ஏனென்றால்...?

உன்னை விட அதிகமாய்
உன் முகம் பார்ப்பவன் நானென்பதால்...!

எழுதியவர் : parkavi (15-Jul-15, 9:55 pm)
பார்வை : 164

சிறந்த கவிதைகள்

மேலே