அதிவேக கார்

லண்டன்: உலகின் முதலாவது அதிவேக கார், 500mph (804km/h) - 50 சதவீதம் வேகம் கொண்ட ப்ளூட்ஹண்ட் அதிவேக காராக தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. ப்ளூட்ஹண்ட் காரின் திட்டம் கடந்த வாரத்தில் இருந்து 12 மாதத்திற்கான கவுண்டவுன் தொடங்கியது மற்றும் தென் ஆப்ரிக்காவில் உள்ள Hakskeen பானில் அதிவேக தகவல்தொடர்பு சோதனையின் போது, ஜாகுவார் புதிய கண்டுபிடிப்பு பங்காளியாக இந்த திட்டத்தில் சேர்ந்தனர்.

L39 ஜெட் விமானம், பல நிலைகளில் தரைஇறங்கி பறந்து செல்வதுபோல, ப்ளூட்ஹண்ட் கார் பாலைவன பாதையிலும் செல்வதற்காக சிறப்பாக தயாரிக்கப்படுகிறது. திட்ட இயக்குநர் ரிச்சர்ட் நோபல் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் சலூன் இணைந்து, புதிய ஆல் வீல் டிரைவ் (AWD) ஜாகுவார் எஃப் டைப் ஆர் கூபே கொண்டு ஒருங்கிணைத்து காரின் வேகத்தை 500mph இயக்க திட்டமிட்டுள்ளனர்.

ப்ளூட்ஹண்ட் அதிவேக காரில் இருந்து ஸ்ட்ரீம் டேடா, குரல் மற்றும் நேரடி படங்கள் போன்ற உபகரணங்களை கொண்-டு 2015 மற்றும் 2016ம் ஆண்டில் சோதனை ஓட்டங்களும் மற்றும் ரெகார்டு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

ப்ளூட்ஹண்ட் எஸ்எஸ்சி என்ற காக்பிட் - விண்வெளி, ஏரோநாட்டிகள் மற்றும் ஃபார்முலா 1 போன்ற மிகவும் முன்னேறிய அணு இணைப்பு கொண்டு பொறியியலில் முன்னெப்போதும் முயன்றாத முயற்சி என்று பிரிஸ்டலில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

## நன்றி தினகரன்

எழுதியவர் : சேர்த்தது (16-Jul-15, 3:41 pm)
சேர்த்தது : தமிழ்வாசன்
பார்வை : 184

மேலே