மறுபரிசீலணை revaluation உண்டா
அன்பே
உன்இதயத்தை
வினாத்தாளாக்கி
என் எண்ணங்களை
பேனாவாக்கி
நம் காதலை
கருவாக்கி
உன் உணர்களை
மனனம் செய்து
எழுதுகிறேன் நம்
காதல் தேர்வை...
தோல்வி அடைந்தால்
மறுபரிசீலணை [revaluation]
உண்டா????
இப்படிக்கு காதல் மாணவன்