கவனம்

எல்லோரும் வேகமாக
கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்
அவனை ..
கவனிக்காமல்..!
அவன் ..
அதைக்கூட
கவனிக்கவில்லை ..!
தனியாகவே இருந்தான்!

எழுதியவர் : கருணா (17-Jul-15, 10:39 am)
Tanglish : kavanam
பார்வை : 333

மேலே