சக்கரை

கோபு-எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..
நண்பன்-தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?
கோபு-இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:18 am)
சேர்த்தது : கார்த்திக் ராஜா
Tanglish : shakarai
பார்வை : 269

மேலே