தானம்

நீ..இருக்கும் போது..
கொடுக்காவிட்டாலும்..பரவாயில்லை.!
*
*
நீ..யில்லாதபோது..கொடு..
உன் கண்களை..!

எழுதியவர் : நிலாகண்ணன் (17-Jul-15, 7:57 pm)
சேர்த்தது : நிலாகண்ணன்
பார்வை : 98

மேலே