புது உறவு

உதிர்ந்த இலை,
உறவானது மண்ணுக்கு-
உரமாகி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jul-15, 6:14 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 147

சிறந்த கவிதைகள்

மேலே