காதலும் காதலியும்

காதலியே உன்னைத்தான் மறக்க நினைக்கிறேன்...
ஆனால் காதலையும் மறந்து விடுவேன் போல் இருக்கிறது,
”காதலி”- இன் உள்ளே தான் “காதல்” இருக்கிறது என்ற சொல் இலக்கணம்
தெரியாமல் போனதாலோ....!!!

எழுதியவர் : (18-Jul-15, 6:50 pm)
பார்வை : 492

மேலே