காதல்

நான் நானாக..!
இருந்த போது வந்தாள்..!
இன்று என்னை என்னுள்ளே..!
தேட விட்டு சென்றாள்..!

எழுதியவர் : குரு பிரபாகர் (18-Jul-15, 7:34 pm)
சேர்த்தது : குரு பிரபாகர்
Tanglish : kaadhal
பார்வை : 134

மேலே