பிழைப்பு

நோயாளி '- டாக்டர், என்னை நீங்க பிழைக்க வைச்சிருவிங்களா?

டாக்டர் "- அதெல்லாம் எனக்கு தெரியாது, ஆனா, உங்களால தான் நான் பிழைச்சிக்கிட்டு இருக்கேன்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (20-Jul-15, 9:30 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : pilappu
பார்வை : 209

சிறந்த நகைச்சுவைகள்

மேலே