களவு போனது
என் சிரிப்பு சத்தம் கேட்காமல் அம்மா தவிக்க...
என் கொலுசு சத்தம் கேட்காமல்அப்பா தவிக்க...
என் பேச்சு சத்தம் கேட்காமல் தம்பி தவிக்க...
எப்படி சொல்வேன்
எல்லாம் களவு போனது...
அந்த நம்பிக்கை துரோகியிடம்...