கல்யாண மேடை

ஊர் கூடி,
பந்தியிட்டு,
மேளம் கொட்ட,
தாலி கட்டி,
என்னை விற்றார்கள்
கல்யாண மேடையில்...

எழுதியவர் : viyani (20-Jul-15, 12:02 pm)
சேர்த்தது : வியானி
Tanglish : kalyaana medai
பார்வை : 52

மேலே