காதல்

காதல்...
குட்டி நரகம்...
விழுந்தவனுக்கெல்லாம் தண்டனை...

உயிரை தொலைத்தவனுக்கு சவுக்கடி...
நம்பியவனுக்கு வேதனை...
ரசித்தவனுக்கு சாபக்கேடு...
பாமரனுக்கு பாம்பு விஷம்...

ஆனாலும் ஆசை
அதில் விழ!!!

எழுதியவர் : viyani (20-Jul-15, 12:15 pm)
சேர்த்தது : வியானி
Tanglish : kaadhal
பார்வை : 35

மேலே