இரட்டை சடை

தினந்தோறும் திண்ணையில் வந்து அமர்ந்து
நீ பின்னிகொள்வது இரட்டை சடையை மட்டுமல்ல
என் இதயத்தையும் தான்.

--தாகு

எழுதியவர் : thaagu (17-May-11, 8:13 pm)
பார்வை : 527

மேலே