நான் கேட்ட முதல் கவிதை
நான் கேட்ட
முதல் கவிதை!
என் அப்பாவின்
பாராட்டு...
நான் பார்த்த
முதல் சரித்திரம்!
என் அப்பாவின்
வாழ்க்கை...
நான் கேட்ட
முதல் கவிதை!
“இது வெறும்
எழுதுகோல் அல்ல
உன் வாழ்க்கை கோல்”...
நான் பெற்ற முதல் பாராட்டும் இது தான்!
~என் எழுத்து யாவும் என் தந்தைக்கே சமர்ப்பணம்