மண்ணில் விழாத விதைகள்

அறிந்தவன் புரிய ஆசைகள் கோடி!
அனுபவங்கள் தேடும் அனைத்தையும் நாடி!

மண்ணில் விழாத விதைகள் ஆகாது மரமாய்!
வருத்தங்கள் இல்லாத விருப்பங்கள் ஆகாது வசமாய்!

எந்திரமாய் தந்திரமாய் தனத்துக்கு வாழாமல்
எதார்த்த எளிமையாய் அன்புக்கு வாழ்ந்திடு!

கர்வமும் கோபமும் பழகிய விஷங்கள்
வேண்டாத வினையின் ரோக விருட்சங்கள்!

எழுதியவர் : கானல் நீர் (20-Jul-15, 9:00 pm)
பார்வை : 144

மேலே