இன்றைய மகாபாரதம்

இன்றைய மகாபாரதம்

ஒவ்வொரு
துரௌபதிக்கும்

ஏராளமான
துரியோதனர்கள்

கடைசி வரை
கிருஷ்ணர்
மட்டும் வரவேஇல்லை

எழுதியவர் : சூரியகாந்தி (20-Jul-15, 9:29 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 59

சிறந்த கவிதைகள்

மேலே