அழகி
சிற்பமாய் நின்றேனடி
அற்புதமே...!
உன்னழகில்
கற்பனையும்
செய்யவில்லை
உனக்கு நான்
ஒப்பனையும்
செய்யவில்லை...!
கற்பூரம்
கறைவதைப் போல்
தினம்...!
நானகிப் போனேனடி
ஒத்தவரி எடுத்து
அதை...!
உனக்கென்று
நான் தொடுத்து..!
பத்து வருடங்களாய்
நான்..!
பன்னிய கவிதைஇது
முத்தழகி...!
உனது பெயர்
அதை
பத்துமுறை
தடம் பதித்தேன்...!
அத்தனையும்
அதிசயமாய்
அழகாக ஆனதடி...!
உன் பெயரை
பச்சை குத்த
கறுப்பு எழுத்துகூட
கலராக ஆனதடி...!