நீர்த்துளி

எனை அன்று
தவிக்கவிட்டு சென்றபோது
உன் கண்ணில் இல்லா நீர்த்துளி.....

இன்று உனை
யாரோ விட்டுச்சென்றபோது
கண்ணில் எட்டி பார்க்கிறது !!...
****** "நீர்த்துளி"******

உன் கண்ணில் அல்ல
உனை உண்மையாக நேசித்த
என் நெஞ்சில் !!....

எழுதியவர் : பிரதீப் நாயர் (21-Jul-15, 11:43 am)
Tanglish : neerthuli
பார்வை : 98

மேலே