என் வாழ்கை
இசை எனும் திசையில்
விதியின் மதியாக பிறந்தேன்
வானம் எனும் கடலில்
பயணம் செய்கிறேன்
நதியில் செல்லும்
சருகாக வாழ்கிறேன்
நதி செல்லும் திசையில்
என் இதயம் பாய்கிறது
காதல் எனும் இசை துரலில்
அனு தினமும் நனைந்து
காலன் வரும் வரை
காலத்தின் திசையில்
கார் முகில் கண்ணனுக்கு
சேவை செய்வேன்