வெல்ல முடியவில்லை

பயந்து பயந்து செய்த ....
காதல் - பாடையில் ....
கொண்டுபோய் முடித்தது .....
பாழாய் போன சாதியை ....
வெல்ல முடியவில்லை ....!!!

பள்ளியில் சேர்ப்பதற்கு ....
சாதி சான்றிதழ் போல் ....
காதலுக்குமா எடுக்கமுடியும் ..?
பாழாய் போன காதலுக்கு ....
புரியமாட்டேன் என்கிறதே ....!!!
+
கே இனியவன்
சமுதாய சிறு கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Jul-15, 12:55 pm)
பார்வை : 104

மேலே