ஹைக்கூ

தண்ணீரில் தள்ளாடும் தாமரை
மலர் ஒன்று
"மங்கை "
ஆனதோ !!!
மண்மீது என்னை காணவே
மலர்திட்டதோ என்
மனம் இங்கு அலைபாயுதே !!!

எழுதியவர் : சுருதி கீர்த்தி (18-May-11, 2:11 pm)
சேர்த்தது : subashini
Tanglish : haikkoo
பார்வை : 481

மேலே