பிரிவு காலம்...

பிரிவு காலம்
கொட்டும் மழைக்கு
விரலால்
அணைகட்டினால் போதுமா...!


-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (18-May-11, 2:44 pm)
சேர்த்தது : mahendiran
Tanglish : pirivu kaalam
பார்வை : 622

மேலே