காதல் கற்கிறேன்

கிணற்றில் நீர் இறைக்கிறாயா… ?
வளையல்தோழிகள் வம்புக்கு வருகிறார்கள்
.........மனசு இன்னுமே கூத்தாடுகிறது நிறையாமல்

எழுதியவர் : muruganandan (18-May-11, 8:21 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 457

மேலே