யார் சொல்வார் இதை -கார்த்திகா
இலையுதிர் மரமொன்றின்
தவத்தினால் சிறுகிளைகளை
பறித்த காற்று
மிச்சம் விட்டு வைத்தது
பூக்கொய்த தழும்புகளை..
இலையுதிர் மரமொன்றின்
தவத்தினால் சிறுகிளைகளை
பறித்த காற்று
மிச்சம் விட்டு வைத்தது
பூக்கொய்த தழும்புகளை..