மின் தூக்கியிடம்

நீ ஏறியவுடன்
ஒவ்வொரு தளத்திலும்
நிற்க சொல்கிறேன்
மின் தூக்கியிடம்

எழுதியவர் : மீ. ஜீவானந்தம் (25-Jul-15, 2:33 am)
சேர்த்தது : mdujeeva
பார்வை : 53

மேலே