காதலாகி கசிந்து

நதி நடக்க
கரையிரண்டு போதும்

சுதி சேர்க்க
சுரமேழு போதும்

நீ வா -
கவியரங்குக்கு..

உன்
காலகொலுசு போதும் ..!

எழுதியவர் : நிலாநேசி (25-Jul-15, 11:13 am)
பார்வை : 341

மேலே