பிராயச்சித்தமாய் போகட்டும் உனக்கு

இறைவா இம்முறை செய்த தவறை

இனியொரு முறை செய்து விடாதே ...

இணைத்து வைத்து விடு .... என்னை

என்னவளோடு அடுத்த முறையாவது .....

பிராயச்சித்தமாய் போகட்டும் உனக்கு ... இறைவா

இம்முறை செய்த தவறை

இனியொரு முறை செய்து விடாதே ...

இணைத்து வைத்து விடு .... என்னை

என்னவளோடு அடுத்த முறையாவது .....

எழுதியவர் : கலைச்சரண் (25-Jul-15, 11:22 am)
பார்வை : 61

மேலே