தோழி மட்டுமல்ல நான் உனக்கு ...


பிரிவு தேவை என்று பிரிந்து விட்டு

இப்போது ஓவவரு நொடியும்

உனது நட்பையும் உன்னையும்

நினைத்து கொண்டே என் மனம்

இன்று தீராத நம் சண்டை என்று

ஏக்கத்துடன் நட்புக்காக

ஏங்கி தவிக்கும் உன் தாய் நான்

எழுதியவர் : deeps (18-May-11, 4:36 pm)
பார்வை : 424

மேலே