பிரியாமல் இருப்போம்

அன்பே .................

உன்னிடம் சேர்ந்து வாழ்ந்த நாட்களை
விட.........................

உன்னை பிரிந்து இருந்த நாட்களே அதிகம்...

இதற்கதான் நீ நாம் காலம் முழுக்க பிரியாமல் இருப்போம் என்று .............. உன்னை நான் காதலித்தற்கு இது தன பரிசு என்றால் காலம்

முழுக்க காத்திருப்பேன் ......................

எழுதியவர் : manimegalai (18-May-11, 3:49 pm)
சேர்த்தது : manimegalai
பார்வை : 459

மேலே