அதிர்ஷ்டம் இல்லாத மனிதன் நான்


அதிர்ஷ்டம் இல்லாத முதல் மனிதன் நான்

எதுவும் நிலைத்ததில்லை ஏமாற்றத்தை தவிர

வாழ்வில் ஏமாற்றம் சகஜம்

வாழ்வே ஏமாற்றம் என்றால்

மனம் தாங்காத நிஜம்

எல்லா பாசமும் என்னை பாசம் செய்ய

மறக்கிறதா பாசம் இருப்பது போல்

நடிக்கிறதா என்று அறிய முடியாமல்

இருக்கிறேன் உண்மையான பாசம் கொண்டு

உயிர் ஊசாலாடி கொண்டு ...

எழுதியவர் : rudhran (18-May-11, 11:55 am)
பார்வை : 686

மேலே