காதல் போயின்...,

உனக்கு எது பிடிக்குமோ
நான் அதுவாக வேண்டியதல்....,

உனக்கு எது பிடிக்காதோ
நான்
அதை தவிர்க்க விரும்பியதால்...,

என்னை நீ பிடிக்கவில்லை
என்றதுமே
எனக்கும்
என்னை பிடிக்காமல் போயிற்று!

எழுதியவர் : வெ.பசுபதி rengan (18-May-11, 11:36 am)
சேர்த்தது : vpasupathi rengan
பார்வை : 336

மேலே