உன்னை சுற்றியே என் நட்பு வட்டம்


உன் மேல் விழுந்த மழைத்துளி அல்ல நான்

உன் தாகம் தீர்க்கும் நீர் நான்

வெறும் எரிந்து முடியும் எரி நட்சத்திரம்

அல்ல உன் நம்பிக்கை

நம்பிக்கை என்னும் வார்த்தையின் முழு

பொருள் நான் அறிந்ததே உன்னில்தான்

என்றும் நிஜம் மட்டும்தான் நீ

உன்னிழலாய் எல்லா நேரத்திலும் நான்

நட்புடன் என்றும் நண்பனாய்

கேள்விகள் ஆயிரம் கேட்க தெரிந்த

உனக்கு பதில் உன்னை சுற்றி இருக்கும்

என் ஏனடி தெரியவில்லை ...

எழுதியவர் : rudhran (18-May-11, 11:29 am)
பார்வை : 499

மேலே