காதல் போயின்....,

உனக்கு எது பிடிக்குமோ
நான்
அதுவாக வேண்டியதால்...,

உனக்கு எது பிடிக்காதோ
நான்
அதை தவிர்க்க விரும்பியதால்....,

என்னை நீ பிடிக்கவில்லை
என்றதுமே
எனக்கும்
என்னை பிடிக்காமல் போயிற்று!

எழுதியவர் : (18-May-11, 11:20 am)
சேர்த்தது : vpasupathi rengan
பார்வை : 321

மேலே