இதழ்கள்

எந்த காரணம் இன்றி சிரித்தது
உன் இதழ்கள்
அதில் இல்லா தேனிற்காக
ஈயாக மாறி
சுற்றி சுற்றி வந்தது நான்!

எழுதியவர் : (26-Jul-15, 4:51 am)
Tanglish : ithalkal
பார்வை : 97

மேலே