தாவணியில் அம்மன்

தாவணி போட்டு கொண்டு அவள் ஆலயத்தை சுட்றி வருகையில்....
அந்த ஆலயத்தின் மனியோசைகேற்ப அவளது காதில் உள்ள கம்மல்கள் ஆட கண்டேன்....!
ஆலயத்தின் கோபுரத்தின் மேல் பறவைகளின் சிறகுகள் பட பட வென அடிப்பதை போல் .....
அவளது கண்களின் இமைகள் அடிப்பதை கண்டேன்.......
ஆலயத்தின் பூசாரி கொடுத்த குங்குமத்தை அவள் நெட்றியில் வைக்கும் பொழுது....
கொஞ்சம் திகைத்து நின்றேன்....
ஆலயத்தின் உள்ளிருப்பது அம்மன்ஹ் இல்லை......
அம்மன் ரூபத்தில் அவளா என்று...!!