காந்தி சிலை

ஞாயிற்று கிழமை கொண்டாட்டம் ...

மதிய வேலையில்
மது அருந்திவிட்டு
வொதுங்கி நின்றான்
காந்தி சிலை நிழலில் ....

~~தாகு

எழுதியவர் : தாகு (18-May-11, 5:10 pm)
சேர்த்தது :
Tanglish : gandhi silai
பார்வை : 272

மேலே