சிகரெட்....

எமனின் பாசக்கயிறு என்ன விரல் அளவா
இருக்கும்??

சிகரெட்டை பார்த்ததும்
சிரித்துக்கொண்டேன்...

~~தாகு

எழுதியவர் : தாகு (18-May-11, 5:06 pm)
சேர்த்தது :
பார்வை : 426

சிறந்த கவிதைகள்

மேலே