பார்வை

பார்வை ஒவ்வொன்றும் ஒவ்வொன்று சொல்ல
அது புரியாமல் என் பார்வை
பார்க்க மட்டும் சொல்ல
அவர்கள் பார்வையின் பின்னால் எண்ணங்கள் வேர்வேரயினும்
கண்கள் மட்டும் ஒரு புள்ளியில் குவிந்ததோ என் மீது...

எழுதியவர் : உதயன் (26-Jul-15, 1:33 pm)
Tanglish : parvai
பார்வை : 390

மேலே