காயம் ஆறவில்லை...!

இந்த கண்ணீர்
உன் பிரிவால் அல்ல...
நாம் சந்தித்த நாளில்
உன்
காலில் பட்ட காயத்தின்
வலி எனக்கு இன்னும் ஆறவில்லை....!


-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (18-May-11, 6:32 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 526

மேலே