கிறுக்கல் 1

எழுத்துக்களின்
இடையே
மரணிக்க சொல்லி
புதைக்கின்றேன்
மனதை வதைக்கும்
வலிகளின்
வடுக்களை .

நிந்திக்க வேண்டாம்
நினைவுகளே
நித்தம் துடிக்கின்றேன்
உங்களால் ..!!

எழுதியவர் : கயல்விழி (27-Jul-15, 5:53 pm)
பார்வை : 214

மேலே