ஒரு முறை வா

எழுதுகிறேன் உன்சித்தி ரம்தனையென் நெஞ்சினில்
எத்தனை நாட்களாக வானவில் வண்ணத்தில்
வண்ணத் தமிழ்க்கவி தைவரி தன்னில்
முடித்திட ஓர்முறை வா

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jul-15, 5:22 pm)
Tanglish : oru murai vaa
பார்வை : 98

மேலே