பூஜிக்கிறேன்

அன்று
அவள்
என்னூள்ளத்தில்
காதலென்னும்
ஆணியறைந்து
சென்றுவிட்டாள்.........
இன்று
அதே ஆணியில்
அவள் படத்தையிட்டு
"பூஜிக்கிறேன்"....

எழுதியவர் : மணிமாறன் (28-Jul-15, 6:20 pm)
பார்வை : 86

மேலே