அஞ்சலி

அக்கினிச் சிறகுகள் பறந்தன
துக்க வானில்..

வல்லரசு கனவில் பெரிய
வழுக்கல்..

கனவுகாணச் சொன்னவன் இனி
நினைவில் மட்டும்தான்..

கலாமுக்குக் கோடி சலாம்
இதய அஞ்சலி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Jul-15, 6:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : anjali
பார்வை : 498

மேலே